மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன்
கோயிலில் நேற்று (ஆக.,27) இரவு புகுந்த திருடர்கள் உண்டியலை உடைத்து, அதில் இருந்த சில்லரை காசுகளை விட்டு விட்டு, ரூபாய் நோட்டுகளை மட்டும் திருடிச் சென்றனர். உத்தப்பநாயக்கனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement