ஹிந்து அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பதவி: செப்.,5ல் கவுன்சிலிங்

Added : ஆக 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையில், இ.ஒ., எனப்படும், செயல் அலுவலர் பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 5ம் தேதி பணி நியமன கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையில், சார் நிலை பணிகளில் அடங்கிய, செயல் அலுவலர் நிலை -1 பதவியில் உள்ள காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்.,
ஹிந்து அறநிலையத்துறை, செயல்அலுவலர், கவுன்சிலிங்

சென்னை: தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையில், இ.ஒ., எனப்படும், செயல் அலுவலர் பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 5ம் தேதி பணி நியமன கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையில், சார் நிலை பணிகளில் அடங்கிய, செயல் அலுவலர் நிலை -1 பதவியில் உள்ள காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்., 23ல் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இம்மாதம், 18ம் தேதி நேர்முக தேர்வு நடந்தது.நேர்முக தேர்வின் முடிவில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 5ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில், பங்கேற்க உள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.பட்டியலில் உள்ளவர்கள், தங்களுக்கான கவுன்சிலிங் தேதி, நேரம் ஆகியவற்றுக்கான அழைப்பாணையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட தேதியில் பங்கேற்காதவர்களுக்கு, மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
28-ஆக-202221:12:07 IST Report Abuse
Elango Why delay to Group 2 and group 4 result? First announced in this exam result...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
28-ஆக-202220:26:01 IST Report Abuse
தமிழ்வேள் Maximum posting to Crypto Christian only.. Recommed by Church units of Tamil Nadu...Vidiyaatha Arasu..
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
28-ஆக-202220:15:29 IST Report Abuse
V GOPALAN Tamilnadu is the first Secular state in India, Stalin says. If it is true he should remove the WORD, HINDU and change to Tamilnadu All Regilious and owement. Subramaniaswamy should help this
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X