கவர்னர் பதவி விலக கோரி டில்லி சட்டசபைக்குள் தங்கி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

Updated : ஆக 29, 2022 | Added : ஆக 29, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டில்லி துணை நிலை கவர்னர் பதவி விலக கோரி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் டில்லி சட்டசபைக்குள் தங்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பண மோடி வழக்குபதிந்துள்ளது அமலாக்கத்துறை.
AAP MLAs stage overnight dharna inside Delhi Assembly, demand LG VK Saxena's resignation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டில்லி துணை நிலை கவர்னர் பதவி விலக கோரி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் டில்லி சட்டசபைக்குள் தங்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பண மோடி வழக்குபதிந்துள்ளது அமலாக்கத்துறை.

இந்நிலையில் துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா பதவி விலக கோரி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., சவுரபா பரத்வாஜ் தலைமையில் சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டில்லி சட்டசபைக்குள் தங்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.


latest tamil newsஇது குறித்து துர்கேஷ் பதக் என்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கூறியது, கடந்த 2016-ல் காதி கிராம தொழில் ஆயைணத்தின் தலைவராக இருந்த சக்சேனா மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளானவர் கவர்னராக இருக்க தகுதியில்லை. அவர் பதவி விலகும் வரை டில்லி சட்டசபையில் தங்கும் போராட்டத்தை இன்று துவக்கியுள்ளோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
30-ஆக-202214:12:59 IST Report Abuse
Sridhar ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் பதவிவிலக்கவேண்டும். சரிதான். ஆகவே சிசோடியவும் ஜைனும் உடனே பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
30-ஆக-202208:51:55 IST Report Abuse
Narayanan This assembly is yours . So you can even stay for the years together. Nothing will happen . What kind of stunt this ? Right place is President office. Because Governors are under president control.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஆக-202206:10:38 IST Report Abuse
Kasimani Baskaran நாடகம் போடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X