ரூ.144 கோடியில் மேம்பாட்டு பணி

Added : ஆக 29, 2022 | |
Advertisement
சோழிங்கநல்லுார், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய, சோழிங்க நல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. விரிவாக்கம் பகுதியுடன், அபார வளர்ச்சி அடைந்து வரும் பகுதியானதால், கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.இதற்காக, 144 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதில், நீர்வழிபாதைகள் இணைப்பு, வேகத்தடை, பூங்கா, வடிகால் மேம்படுத்துதல், வார்டு



சோழிங்கநல்லுார், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய, சோழிங்க நல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன. விரிவாக்கம் பகுதியுடன், அபார வளர்ச்சி அடைந்து வரும் பகுதியானதால், கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது.இதற்காக, 144 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதில், நீர்வழிபாதைகள் இணைப்பு, வேகத்தடை, பூங்கா, வடிகால் மேம்படுத்துதல், வார்டு அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் செய்யப்பட உள்ளன.இந்த பணிகள், ஓரிரு மாதத்தில் துவங்கும் என, மண்டல அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X