குன்றத்துார் தாசில்தாருக்கு பிடிவாரன்ட்

Added : ஆக 29, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில், காரணைத்தாங்கல் உள்ள நிலத்திற்கு, வீரராகவன் என்பவர் பட்டா வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது விளக்கம் தர வேண்டும் என, தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து, ஆக., 16ம் தேதி அன்று, குன்றத்துார் தாசில்தார் நேரில்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில், காரணைத்தாங்கல் உள்ள நிலத்திற்கு, வீரராகவன் என்பவர் பட்டா வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது விளக்கம் தர வேண்டும் என, தெரிவித்து உள்ளார்.தொடர்ந்து, ஆக., 16ம் தேதி அன்று, குன்றத்துார் தாசில்தார் நேரில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டு இருந்தார்.ஆனால் குன்றத்துார் தாசில்தார் தரப்பில், ஆஜர் ஆகமால்மற்றும் வராமல் இருப்பதற்கு விளக்கம் அளிக் காமல் இருந்துள்ளார்.இதனால் குன்றத்துார் தாசில்தார் கல்யாண சுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X