மருத்துவமனை செல்லும் சாலை சீரமைப்பு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
கடம்பத்துார்நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சேற்றில் சிக்கிய மருத்துவமனைக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி நடந்தது.கடம்பத்துார் ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த மருத்துவமனைக்கு ரயில் நிலையம் அருகே செல்லும் சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து குளம் போல் நீர் தேங்கி, மிகவும்
மருத்துவமனை செல்லும் சாலை சீரமைப்பு



கடம்பத்துார்நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சேற்றில் சிக்கிய மருத்துவமனைக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி நடந்தது.கடம்பத்துார் ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த மருத்துவமனைக்கு ரயில் நிலையம் அருகே செல்லும் சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து குளம் போல் நீர் தேங்கி, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று அந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X