குறைதீர் கூட்டத்தில்274 பேர் மனு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
கோவை:மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ், கலால் துணை ஆணையர் சுபா நந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலவச வீடு வேண்டி 39 மனுக்களும், வீட்டு மனைப்பட்டா கோரி 100 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 5 மனுக்களும், இதர

கோவை:மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ், கலால் துணை ஆணையர் சுபா நந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலவச வீடு வேண்டி 39 மனுக்களும், வீட்டு மனைப்பட்டா கோரி 100 மனுக்களும், வேலை வாய்ப்பு கோரி 5 மனுக்களும், இதர கோரிக்கையை வலியுறுத்தி 130 மனுக்கள் என 274 மனுக்கள் பெறப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X