இன்றுஇனிதாக

Added : ஆக 30, 2022 | |
Advertisement
ஆன்மிகம்விநாயகர் சதுர்த்திசெல்வ விநாயகர் கோவில், டவுன்ஹால், திருப்பூர். சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை காலை - 6:00 மணி முதல்.n பொது nபட்டய கல்வி துவக்கம்பள்ளி மாணவர்களுக்கு யோகமும், இளைஞர் வல்லமையும் டிப்ளமோ கல்வி துவக்க விழா, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைலைப்பள்ளி, திருப்பூர். மாலை, 3:00 மணி.மலரஞ்சலிமூப்பனார் நினைவுநாள் முன்னிட்டு மலரஞ்சலி, மாநகராட்சி அலுவலகம் முன்,

ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்திசெல்வ விநாயகர் கோவில், டவுன்ஹால், திருப்பூர். சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை காலை - 6:00 மணி முதல்.n பொது nபட்டய கல்வி துவக்கம்பள்ளி மாணவர்களுக்கு யோகமும், இளைஞர் வல்லமையும் டிப்ளமோ கல்வி துவக்க விழா, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைலைப்பள்ளி, திருப்பூர். மாலை, 3:00 மணி.மலரஞ்சலிமூப்பனார் நினைவுநாள் முன்னிட்டு மலரஞ்சலி, மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். காலை, 9:30 மணி.சைக்கிள் வினியோகம்வீரபாண்டி அரசு மேல்நிலை பள்ளி - காலை, 11:30 மணி. இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி - காலை, 11:30 மணி. கணபதிபாளையம், தானியக்கிடங்கு கட்டடம் திறப்பு - பிற்பகல், 12:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X