சர்வதேச ஓட்டுனர் உரிமம்: புதிய நடைமுறை அறிமுகம்

Added : ஆக 30, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி : சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதை நாடு முழுதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவோர், வெளிநாடுகளிலும் வாகனங்களை இயக்குவதற்காக, சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.தற்போது வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வடிவங்கள், நிறங்கள், அளவுகளில் இந்த
International Driving Permit,IDP,MoRTH

புதுடில்லி : சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதை நாடு முழுதும் ஒரே மாதிரி செயல்படுத்துவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவோர், வெளிநாடுகளிலும் வாகனங்களை இயக்குவதற்காக, சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற முடியும்.தற்போது வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வடிவங்கள், நிறங்கள், அளவுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் பயன்படுத்தும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.


latest tamil news



இதையடுத்து, நாடு முழுதும் ஒரே நிறம், வடிவம் மற்றும் அளவுகளில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
30-ஆக-202212:55:20 IST Report Abuse
raja சூப்பர்.. இதுதான் தேவை...
Rate this:
Cancel
mahehkumar11 - chennai,இந்தியா
30-ஆக-202211:29:37 IST Report Abuse
mahehkumar11 நீங்க எண்ணத்தை வேண்டுமானாலும் பண்ணுங்க. இந்தோனேசியாவில் பருப்பு வேகாது. கண்டிப்பாக லோக்கல் லைசென்ஸ் எடுத்தாக வேண்டும்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
30-ஆக-202220:03:26 IST Report Abuse
கல்யாணராமன் சு.நிறைய நாடுகளில் அப்படித்தான் .... ஒரு கால அளவிற்கு சர்வதேச உரிமத்தை பயன்படுத்தலாம்,... அதன் பிறகு உள்நாட்டு உரிமம் மட்டுமே செல்லும் .......
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
30-ஆக-202210:24:43 IST Report Abuse
Abdul Rahman இது கண்டிப்பாக தேவையான நடவடிக்கை. நானே இதனால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X