பா.ஜ., கொடியேற்று விழா| Dinamalar

பா.ஜ., கொடியேற்று விழா

Added : ஆக 30, 2022 | |
திண்டிவனம்-திண்டிவனத்தில் பா.ஜ., கொடியேற்று விழா நடந்தது.திண்டிவனம் - சென்னை சாலையில் ஆர்யாஸ் ஓட்டல் எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் ஜின்ராஜ், வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர்
பா.ஜ., கொடியேற்று விழா



திண்டிவனம்-திண்டிவனத்தில் பா.ஜ., கொடியேற்று விழா நடந்தது.திண்டிவனம் - சென்னை சாலையில் ஆர்யாஸ் ஓட்டல் எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில், மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் ஜின்ராஜ், வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் செந்தில், பொதுச் செயலாளர்கள் விநாயகம், ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் யோகநாதன், சண்முகவேல், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், முருகானந்தம், திருமால், அருண்வர்மன், பாபு, தனசேகர், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X