ஆர்ப்பாட்டம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
திட்டக்குடி-திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் முருகானந்தம், கடலுார் மேற்கு மாவட்டசெயலாளர் வீரராஜன்
ஆர்ப்பாட்டம்



திட்டக்குடி-திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் முருகானந்தம், கடலுார் மேற்கு மாவட்டசெயலாளர் வீரராஜன் முன்னிலை வகித்தனர்.நிறுவனத் தலைவர் பேரின்பம், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன், கிராம தெருக்கூத்து பேரவை தொகுதி செயலாளர் ராயர், பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X