இரு தரப்பினர் மோதல்4 பேர் மீது வழக்கு

Added : ஆக 30, 2022 | |
Advertisement
மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி, குழந்தை ஏசு நகரில் புறம்போக்கு இடத்தில் தண்ணீர் விட்டதற்காக ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருவண்ணாலை மாவட்டம், இளையாங்கன்னியைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர், 34; இவர், குழந்தை ஏசு நகரில் உள்ள வயலுக்கு அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் தண்ணீர் விட்டு கத்திரி செடி நட ஏற்பாடு



மூங்கில்துறைப்பட்டு-மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி, குழந்தை ஏசு நகரில் புறம்போக்கு இடத்தில் தண்ணீர் விட்டதற்காக ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருவண்ணாலை மாவட்டம், இளையாங்கன்னியைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர், 34; இவர், குழந்தை ஏசு நகரில் உள்ள வயலுக்கு அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் தண்ணீர் விட்டு கத்திரி செடி நட ஏற்பாடு செய்தார்.அந்த இடத்தில் தண்ணீர் விடக்கூாது என அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன், 35; தடுத்தார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், ஜான்பீட்டர், ஜெயசீலன் உட்பட 4 பேர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X