14 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளி சரண்| Dinamalar

14 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளி சரண்

Added : ஆக 30, 2022 | |
திண்டுக்கல்--திண்டுக்கல் பழநியை சேர்ந்தவர்அண்ணாதுரை30. 2009 ல் இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணனுக்கும்38, ஏற்பட்ட தகராறில் அண்ணாதுரை கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்ட ராமகிருஷ்ணன் 14 ஆண்டுகளுக்கு பின் நேற்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்



திண்டுக்கல்--திண்டுக்கல் பழநியை சேர்ந்தவர்அண்ணாதுரை30. 2009 ல் இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணனுக்கும்38, ஏற்பட்ட தகராறில் அண்ணாதுரை கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்ட ராமகிருஷ்ணன் 14 ஆண்டுகளுக்கு பின் நேற்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X