ஹெல்மெட் அணியாவிட்டால்... எஸ்.பி., எச்சரிக்கை

Added : ஆக 30, 2022 | |
Advertisement
திண்டுக்கல்--திண்டுக்கல் எஸ்.பி.,பாஸ்கரன் அறிக்கை:மாவட்டத்தில் ரோடு விபத்துகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டூவிலர்களில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 2021ல் நடந்த 615விபத்துக்களில் 161 பேர் இறந்தனர்.828பேர் காயமடை்நதனர். 2022ல் 424 வழக்குகளில் 156 பேர் இறந்தனர் .549 பேர் காயமடைந்தனர். இதை தவிர்க்க ரோட்டில் டூவிலர்களில் செல்லும் போது 2



திண்டுக்கல்--திண்டுக்கல் எஸ்.பி.,பாஸ்கரன் அறிக்கை:மாவட்டத்தில் ரோடு விபத்துகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.டூவிலர்களில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 2021ல் நடந்த 615விபத்துக்களில் 161 பேர் இறந்தனர்.828பேர் காயமடை்நதனர். 2022ல் 424 வழக்குகளில் 156 பேர் இறந்தனர் .549 பேர் காயமடைந்தனர். இதை தவிர்க்க ரோட்டில் டூவிலர்களில் செல்லும் போது 2 பேருடன்பயணிக்க வேண்டும்.அது மட்டுமின்றி கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும்.இல்லையெனில் வழக்குகள் பதியப்படும்.விபத்துகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தபடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X