பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
திண்டுக்கல்--புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது போல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகள் வலியுறுத்தில் திண்டுக்கல் சி.இ.ஒ ., அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாதாரி ஆசிரியர்கூட்டமைப்பினர் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை
 பட்டதாரி ஆசிரியர்கள்    ஆர்ப்பாட்டம்



திண்டுக்கல்--புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு உழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது போல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகள் வலியுறுத்தில் திண்டுக்கல் சி.இ.ஒ ., அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாதாரி ஆசிரியர்கூட்டமைப்பினர் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர்,பொருளாளர் வேல்முருகன், துணைத்தலைவர்கள் பாலாஜி பாபு, செந்தமிழ் செல்வன், துணைசெயலாளர்கள் பன்னீர்செல்வம், ஸ்டீபன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள் ஸ்டீபன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராஜகுரு, குப்புச்சாமி பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X