பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
தேனி -தேனியில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், சி.இ.ஓ., ஆபீஸ் முன் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவும், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பலன்களை வழங்கிடவும், தொடக்க கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்
பட்டதாரி ஆசிரியர்  ஆர்ப்பாட்டம்



தேனி -தேனியில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், சி.இ.ஓ., ஆபீஸ் முன் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவும், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பலன்களை வழங்கிடவும், தொடக்க கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். போடி ஒன்றிய வட்டாரத் தலைவர் லெனின் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பாண்டியராஜன், நிர்வாகிகள் ஜெகதீசன், ரமேஷ், திருவேங்கடம், ஜோசப், ஒருங்கிணைப்பாளர் புனிதவதி, செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X