ஆதார் எண் இணைக்கசெப்.4ல் சிறப்பு முகாம்

Added : ஆக 30, 2022 | |
Advertisement
தேனி -தேனி மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி துரிதப்படுத்தும் விதமாக செப்.,4ல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சுய விருப்பத்துடன் ஆதார் எண்களை வாக்காளர் அட்டையுடன் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம். இதற்கென ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நடைபெற உள்ள சிறப்பு முகாம்களிலோ,பொது சேவை



தேனி -தேனி மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி துரிதப்படுத்தும் விதமாக செப்.,4ல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சுய விருப்பத்துடன் ஆதார் எண்களை வாக்காளர் அட்டையுடன் இலவசமாக இணைத்துக் கொள்ளலாம். இதற்கென ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நடைபெற உள்ள சிறப்பு முகாம்களிலோ,பொது சேவை மையங்களிலோ தங்களது ஆதார் எண்ணை இணைத்து பயனடையுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X