கேரத்தில் சாதனை

Added : ஆக 30, 2022 | |
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த சரக கேரம் விளையாட்டுப் போட்டியில் கல்லம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். 14 வயதுக்குட்பட்ட தனி நபர் பிரிவில் மாணவன் அன்பரசன் முதல் பரிசும், இரட்டையர் பிரிவில் அன்பரசன், தர்ஷன் 2 ம் பரிசும் பெற்றனர். மற்றொரு இரட்டையர் பிரிவில் மாணவிகள் வர்ஷினி, கோபிகா முதல் பரிசை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ராகவன்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த சரக கேரம் விளையாட்டுப் போட்டியில் கல்லம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். 14 வயதுக்குட்பட்ட தனி நபர் பிரிவில் மாணவன் அன்பரசன் முதல் பரிசும், இரட்டையர் பிரிவில் அன்பரசன், தர்ஷன் 2 ம் பரிசும் பெற்றனர். மற்றொரு இரட்டையர் பிரிவில் மாணவிகள் வர்ஷினி, கோபிகா முதல் பரிசை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ராகவன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X