குலாம் நபி ஆசாத் வீட்டில் குவிந்த ஜி23 தலைவர்கள்: தனி கட்சிக்கு ஆயத்தம் ?

Updated : ஆக 30, 2022 | Added : ஆக 30, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: காங்.கின் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் 3 பேர் இன்று முன்னாள் காங்., மூத்த தலைவர் குலாம் நபிஆசாத் வீட்டில் குவிந்தனர். ;காங்கிரஸ் கட்சியில், 50 ஆண்டுகளாக அங்கம் வகித்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 73, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். காங்., இடைக்கால தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில், நாட்டின்
குலாம் நபி ஆசாத் ,காங்கிரஸ், ஜி23 தலைவர்கள், Ghulam Nabi Azad, Congress, G23 leaders,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்.கின் ஜி23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் 3 பேர் இன்று முன்னாள் காங்., மூத்த தலைவர் குலாம் நபிஆசாத் வீட்டில் குவிந்தனர்.

;காங்கிரஸ் கட்சியில், 50 ஆண்டுகளாக அங்கம் வகித்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 73, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். காங்., இடைக்கால தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில், நாட்டின் மாபெரும் கட்சியான காங்கிரஸ் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்றும், இந்த சீரழிவிற்கு அவரது மகன் ராகுல் தான் முழு பொறுப்பு என்றும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.


latest tamil news



இந்நிலையில் இன்று காங். ஜி23 அதிருப்தி தலைவர்கள் 3 பேர் டில்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் வீட்டில் குவிந்தனர். கட்சிக்கு தலைவர் வரும் அக்., 17ல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி துவங்க திட்டமிட்டுள்ள நிலையில் இன்று ஜி23 தலைவர்கள் கூடியது முக்கியத்துவம் பெறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
31-ஆக-202217:13:47 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi கஷ்டம் தான் பாவம் ஆசாத்
Rate this:
Cancel
31-ஆக-202206:22:33 IST Report Abuse
அப்புசாமி 2, 3 பேர் வந்ததை 23 நு போட்டுவிட்டோம். தவறுக்கு வருந்துகிறோம். காங்கிரசில் நேரு குடும்பத்தினர் தயவில் குளிர் காய்ந்தவர்கள் இன்னிக்கி குளிர் விட்டு போய் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போறாங்களாம். இயல்பாக தனக்குன்னு ஒரு திறமையோ, ஆளுமையோ இல்லாதவர்கள். காங்கிரஸ் இல்லாம போகட்டும்.
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
31-ஆக-202201:08:30 IST Report Abuse
சாண்டில்யன் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் முதலில் அந்த சசி தரூரை மடக்குங்கள் ஜனாப்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X