ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

Updated : ஆக 31, 2022 | Added : ஆக 31, 2022 | |
Advertisement
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் (டி.-20) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இன்று நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா -ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹாங்காங். அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது.20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள்
ஆசிய கோப்பை: ஹாங்காங் அணி  193 ரன்கள் இலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் (டி.-20) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இன்று நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா -ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹாங்காங். அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது.20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.


latest tamil news


அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 69 ரன்களும், விராட் ஆட்டமிழக்காமல் கோஹ்லி 59 ரன்களும் எடுத்தனர். கே.எல். ராகுல் 36 ரன்களும், ரோஹித் சர்மா 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். .இதையடுத்து ஹாங்காங்க் அணிக்கு இந்திய அணி 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X