விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்

Added : ஆக 31, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் செல்வ விநாயகர் கோவிலில் நாளை மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகிறது.இக்கோவிலில், பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்ம பரிபாலனம் சார்பில், கருவறை விமானம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலை 13ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, தினமும், மாலையில், மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், 48வது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் செல்வ விநாயகர் கோவிலில் நாளை மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகிறது.
இக்கோவிலில், பெரிய காஞ்சிபுரம் குலால மரபினர் தர்ம பரிபாலனம் சார்பில், கருவறை விமானம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலை 13ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, தினமும், மாலையில், மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதில், 48வது நாளான, நாளை மாலை 5:00 மணிக்கு மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடைபெறுகிறது.இதில், மூலவருக்கு மஹா அபிஷேகம், கலசாபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெறுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X