ஓணம் திருவிழா; பெண்களுக்கு போட்டி

Added : ஆக 31, 2022 | |
Advertisement
பந்தலுார் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு கையுன்னி பகுதியில், பெண்கள் பங்கேற்ற போட்டிகள் நடந்தது. பந்தலுார் அருகே, கையுன்னியில் ஸ்ரேயஸ் மகளிர் குழு சார்பில், நடந்த ஓணம் திருவிழா நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் அருள்மேரி வரவேற்றார். யூனிட் தலைவர் பிலிப் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் குரியாகோஸ் துவக்கி வைத்தார்.அதில், பூக்கோலம், தக்காளி அடுக்குதல், பவுடர்
ஓணம் திருவிழா; பெண்களுக்கு போட்டி

பந்தலுார் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு கையுன்னி பகுதியில், பெண்கள் பங்கேற்ற போட்டிகள் நடந்தது.

பந்தலுார் அருகே, கையுன்னியில் ஸ்ரேயஸ் மகளிர் குழு சார்பில், நடந்த ஓணம் திருவிழா நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் அருள்மேரி வரவேற்றார். யூனிட் தலைவர் பிலிப் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் குரியாகோஸ் துவக்கி வைத்தார்.அதில், பூக்கோலம், தக்காளி அடுக்குதல், பவுடர் நிறைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கும், 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை, மேரிகுட்டி, தேவதாஸ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். ஷாலி குரியன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X