விநாயகர் சதுர்த்தி கலை நிகழ்ச்சி

Added : ஆக 31, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கோபாலபுரம் எம்.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், விநாயகர் வேடமிட்ட மாணவர் அமர்ந்த நிலையில், மாணவியர் நடனமாடினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்கள் உட்பட பலர்
விநாயகர் சதுர்த்தி கலை நிகழ்ச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கோபாலபுரம் எம்.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், விநாயகர் வேடமிட்ட மாணவர் அமர்ந்த நிலையில், மாணவியர் நடனமாடினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X