விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கடலுார் வண்ணாரப்பாளையம் பகுதியினர் சார்பில் வலம்புரி விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, முத்துமாரியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement