சகதியாக மாறிய பூவந்தி கிராமம்

Added : செப் 01, 2022 | |
Advertisement
பூவந்தி--பூவந்தி கிராம தெருக்கள் முழுவதும்மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்புவனம் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் சாக்கடை வசதி, சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதிக மக்கள் தொகையை கொண்ட பூவந்தியில் சாக்கடை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் கிராமமக்கள் சிரமப்படுகின்றனர். வீடுகளில்
சகதியாக மாறிய பூவந்தி கிராமம்



பூவந்தி--பூவந்தி கிராம தெருக்கள் முழுவதும்மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்புவனம் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் சாக்கடை வசதி, சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதிக மக்கள் தொகையை கொண்ட பூவந்தியில் சாக்கடை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் கிராமமக்கள் சிரமப்படுகின்றனர். வீடுகளில் இருந்து கழிவு நீர் தெருக்களிலேயே விடப்படுகிறது. மழை காலங்களில் மழைநீர் சாக்கடை நீருடன்கலந்து செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பூவந்தியில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X