மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

Added : செப் 01, 2022 | |
Advertisement
திட்டக்குடி : மங்களூர் வட்டார வேளாண்துறை சார்பில், திட்டக்குடி அடுத்த தர்மகுடிகாட்டில் மாடித்தோட்டம் மற்றும் காய்கறித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.நகராட்சி கவுன்சிலர் நவீன் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மாதவன், வேளாண்துறை திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் சுப்ராயன்,
மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி



திட்டக்குடி : மங்களூர் வட்டார வேளாண்துறை சார்பில், திட்டக்குடி அடுத்த தர்மகுடிகாட்டில் மாடித்தோட்டம் மற்றும் காய்கறித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.நகராட்சி கவுன்சிலர் நவீன் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மாதவன், வேளாண்துறை திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலைத்துறை உதவி பேராசிரியர் சுப்ராயன், மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறித் தோட்டம் அமைத்தல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.மங்களூர் வட்டார தோட்டக்கலை அலுவலர் அலெக்ஸ், தோட்டக்கலை துறையில் உள்ள திட்டங்கள் பற்றி பேசினார்.

பயிற்சி ஏற்பாடுகளை மங்களூர் அட்மா திட்ட மேலாளர் சவுந்தர்ராஜன், உதவி மேலாளர் மதிவாணன், பஞ்சமூர்த்தி மற்றும் உதவி வேளாண் அலுவலர் மணிவேல், உதவி தோட்டக்கலை அலுவலர் சிலம்பரசன் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X