அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரிக்கு வருகை

Added : செப் 01, 2022 | |
Advertisement
புதுச்சேரி : சென்னை, அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு டாக்டர் நாளை புதுச்சேரி மையத்திற்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளில் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை எதிரே அண்ணா நகரில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது.இந்த மையத்திற்கு, சென்னை, அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் யூரோ ஆன்காலாஜி மற்றும் ரோபோடிக்



புதுச்சேரி : சென்னை, அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு டாக்டர் நாளை புதுச்சேரி மையத்திற்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளில் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை எதிரே அண்ணா நகரில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது.இந்த மையத்திற்கு, சென்னை, அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் யூரோ ஆன்காலாஜி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீவத்சன், நாளை 2ம் தேதி வருகை தருகிறார்.

அங்கு அவர், காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகுவலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர் உட்பட சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.மருத்துவ ஆலோசனை பெற முன்பதிவு செய்ய விரும்புவோர், 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X