கச்சநத்தம் மூவர் கொலை: சென்னையில் ஒருவர் கைது

Added : செப் 01, 2022 | |
Advertisement
மானாமதுரை--சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சுள்ளான் என்ற கருப்பையா சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் படி மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவின் பேரில் மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையிலான சிறப்பு தனி படை எஸ்.ஐ., திருமுருகன் மற்றும் போலீசார் சென்னை சென்று அவரை கைது



மானாமதுரை--சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சுள்ளான் என்ற கருப்பையா சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் படி மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவின் பேரில் மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையிலான சிறப்பு தனி படை எஸ்.ஐ., திருமுருகன் மற்றும் போலீசார் சென்னை சென்று அவரை கைது செய்தனர்.கச்சநத்தம் கொலை வழக்கில் ஆக., 5ல் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கு சிவகங்கை நீதிமன்றத்தில்ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X