புதுார் ரோட்டில் எட்டு அடி பள்ளம்

Added : செப் 01, 2022 | |
Advertisement
மதுரை-மதுரையில் புதுார் மூன்று மாவடி ஆஞ்சநேயர் கோயில் எதிரே ரோட்டில் 8 அடி பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்தது.கற்பக நகர் கழிவு நீரேற்று நிலையத்திற்கும், சர்வேயர் காலனி 120 அடி ரோடு கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்திற்கும் இடையே புதுார்செல்லும்ரோட்டிற்கு கீழே 12 இன்ச் பைப் மூலம் கழிவு நீர் செல்கிறது. நேற்று மதியம் பைப்பில் உடைப்பு ஏற்பட்டதால் மண் சரிந்து பள்ளம்
புதுார் ரோட்டில் எட்டு அடி பள்ளம்



மதுரை-மதுரையில் புதுார் மூன்று மாவடி ஆஞ்சநேயர் கோயில் எதிரே ரோட்டில் 8 அடி பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்தது.கற்பக நகர் கழிவு நீரேற்று நிலையத்திற்கும், சர்வேயர் காலனி 120 அடி ரோடு கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்திற்கும் இடையே புதுார்செல்லும்ரோட்டிற்கு கீழே 12 இன்ச் பைப் மூலம் கழிவு நீர் செல்கிறது. நேற்று மதியம் பைப்பில் உடைப்பு ஏற்பட்டதால் மண் சரிந்து பள்ளம் உருவானது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் புதுார் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X