விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

Added : செப் 01, 2022 | |
Advertisement
கூடலுார் : நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது. இதற்காக வளர்ப்பு யானை அலங்கரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டன. விநாயகர் கோவிலில் பழங்குடியினர், பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தனர். தொடர்ந்து, வளர்ப்புயானைகள் மசினி, கிருஷ்ணா ஆகியவை மணி அடித்து, விநாயகரை வணங்கின. யானைகள் நடத்திய
விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்

கூடலுார் : நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது.

இதற்காக வளர்ப்பு யானை அலங்கரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டன. விநாயகர் கோவிலில் பழங்குடியினர், பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தனர். தொடர்ந்து, வளர்ப்புயானைகள் மசினி, கிருஷ்ணா ஆகியவை மணி அடித்து, விநாயகரை வணங்கின. யானைகள் நடத்திய பூஜை,சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. விழாவில், முதுமலை துணை இயக்குனர் வித்யா, வன ஊழியர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X