விநாயகர் சதுர்த்தி விழா

Added : செப் 01, 2022 | |
Advertisement
கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் திருவரசன் தோட்டம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திருவரசன் தோட்டம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆள் உயர விநாயகர் சிலை நிறுவி பிரதிஷ்டை செய்யப்பட்டது.இது தொடர்பாக மாணவ மாணவியர்களிடையே பேச்சு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு
விநாயகர் சதுர்த்தி விழா



கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் திருவரசன் தோட்டம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திருவரசன் தோட்டம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆள் உயர விநாயகர் சிலை நிறுவி பிரதிஷ்டை செய்யப்பட்டது.இது தொடர்பாக மாணவ மாணவியர்களிடையே பேச்சு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் துணை தலைவர் பிரேம்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.இளைஞர் மன்றத்தை சேர்ந்த சத்தியராஜ், பாலசந்தர், குணா, செந்தில், ராஜ்குமார், பரத், சிவராஜ், நரேஷ், அரவிந்த் ஏற்பாடுகளை செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X