கேரளாவில் கவர்னர் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

Updated : செப் 02, 2022 | Added : செப் 01, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்ததால் இந்த முடிவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர்

திருவனந்தபுரம்: கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை கவர்னர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.



latest tamil news


மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்ததால் இந்த முடிவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் அதிகாரத்தை குறைக்கும் பல்கலைக்., மசோதா கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news




காங்., தலைமையிலான எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்தனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
01-செப்-202220:40:41 IST Report Abuse
Godyes , கவர்னரை நீக்கும் அதிகாரம் மாநில சட்ட சபைக்கு கொடுத்தால் நாட்டையே வெளிநாட்டுக் காரன்களுக்கு வித்து கல்லா கட்டி பங்கு போட்டுக்கு வீங்க
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
01-செப்-202218:33:55 IST Report Abuse
Sivagiri சொந்த செலவில் சூனியம் வசிக்கிற மாதிரி . ? ,
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
01-செப்-202217:31:17 IST Report Abuse
GMM ஜனாதிபதி, கவர்னர், நீதிபதி அதிகாரம் அரசியல் சாசனம் வழங்கியது. கவர்னர் அதிகாரம் கூட்ட / குறைக்க மாநில சட்ட பேரவைக்கு அதிகாரம் இருக்காது. அப்படி என்றால் நாளை ஜனாதிபதி, நீதிபதிக்கு எதிராக தீர்மானம் போட முடியும்? இதற்கு நீதிமன்றம் ஒரு முடிவு கட்ட வேண்டும். மாநில அரசை கலந்து ஆலோசிப்பது ஒரு உறையில் இரு கத்திக்கு சமம். தவறாக சட்ட பேரவை தீர்மானம் போட்டால், அமைச்சரவை தானாக கவிழ்ந்து விட வேண்டும். தலைமை செயலாளர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் கட்சியை தடை செய்ய வேண்டும். கலவரம் செய்தால், துப்பாக்கி சூட்டில் ஒருவர் கூட இறக்க கூடாது. கலவரக்காரர்கள் காலுக்கு கீழ் குண்டு காயம் இன்றி திரும்ப கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X