சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விவசாயிக்கு சொந்தமாக உர ஆலை

Added : செப் 01, 2022 | |
Advertisement
பயிர் சத்துக்களையும், மண் சத்துக்களையும் பாழாக்குபவை இந்த செயற்கை உரங்கள். அவற்றுக்கு மாற்றாக உயிரி உரங்கள் வரத்தொடங்கியுள்ளன. இந்த இயற்கை உரங்கள், நுண்ணுயிரிகளைக் கொண்டவை. நுண்ணுயிரிகள் பலவகை சத்துக்களை பயிரின் வேர்களுக்குத் தருகின்றன.எனவே இத்தகைய உரங்களை, விவசாயியே, தனது சொந்த நிலத்தில் தயாரித்துக்கொள்ள குட்டி ஆலையை வடிவமைத்துள்ளது ஸ்லோவாக்கியாவிலுள்ள,
விவசாயி, உர ஆலை, செயற்கை உரங்கள், இயற்கை உரங்கள், Farmer, Fertilizer Plant, Synthetic Fertilizers, Natural Fertilizers,

பயிர் சத்துக்களையும், மண் சத்துக்களையும் பாழாக்குபவை இந்த செயற்கை உரங்கள். அவற்றுக்கு மாற்றாக உயிரி உரங்கள் வரத்தொடங்கியுள்ளன. இந்த இயற்கை உரங்கள், நுண்ணுயிரிகளைக் கொண்டவை. நுண்ணுயிரிகள் பலவகை சத்துக்களை பயிரின் வேர்களுக்குத் தருகின்றன.

எனவே இத்தகைய உரங்களை, விவசாயியே, தனது சொந்த நிலத்தில் தயாரித்துக்கொள்ள குட்டி ஆலையை வடிவமைத்துள்ளது ஸ்லோவாக்கியாவிலுள்ள, நைட்ரோடெர்ரா டெக்னாலஜி.இந்நிறுவனம், விவசாயியின் நிலத்தை ஆராய்ந்து, பருவம், பயிர் மற்றும் இதர வளங்களை ஆராய்ந்து அதற்கேற்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உயிரி உரங்களை பரிந்துரைக்கிறது. அதை நைட்ரோடெரா, தரக்கூடிய மினி ஆலையில் விவசாயியே தயாரித்துக்கொள்ள முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X