அரியானா: பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை| Dinamalar

அரியானா: பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை

Added : செப் 01, 2022 | |
குர்கான்: அரியானாவில் பா.ஜ., பிரமுகர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அரியானா மாநிலம் குர்கானில் சோஹானா மார்க்கெட் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் சுக்பீர் கத்னா மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. குண்டு
அரியானா: பா.ஜ., பிரமுகர் சுட்டுக்கொலை

குர்கான்: அரியானாவில் பா.ஜ., பிரமுகர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அரியானா மாநிலம் குர்கானில் சோஹானா மார்க்கெட் அப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் சுக்பீர் கத்னா மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியது. குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி அங்குள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X