சேலம் மாநகர போலீசில் அதிவிரைவு படை துவக்கம்

Added : செப் 02, 2022 | |
Advertisement
சேலம்:சேலம் மாநகர போலீசில் அதிவிரைவு படை துவக்கப்பட்டுள்ளது.கலவரம், கோஷ்டி மோதலில் ஈடுபடுவோரை ஒடுக்க, கட்டுப்படுத்த, சம்பவ இடங்களில் பணியில் ஈடுபட, அதிவிரைவு படையை, சேலத்தில் கமிஷனர் நஜ்முல் ஹோதா துவக்கி வைத்தார்.இப்படைக்கு பிரத்யேக வாகனம், அதில் பணிபுரிவோருக்கு துப்பாக்கி, ஒலிபெருக்கி, கையெறி குண்டுகள், முதலுதவி பெட்டி, தீயணைப்பான், முக கவசங்கள், ட்ரோன் கேமராக்கள்
சேலம் மாநகர போலீசில் அதிவிரைவு படை துவக்கம்

சேலம்:சேலம் மாநகர போலீசில் அதிவிரைவு படை துவக்கப்பட்டுள்ளது.கலவரம், கோஷ்டி மோதலில் ஈடுபடுவோரை ஒடுக்க, கட்டுப்படுத்த, சம்பவ இடங்களில் பணியில் ஈடுபட, அதிவிரைவு படையை, சேலத்தில் கமிஷனர் நஜ்முல் ஹோதா துவக்கி வைத்தார்.

இப்படைக்கு பிரத்யேக வாகனம், அதில் பணிபுரிவோருக்கு துப்பாக்கி, ஒலிபெருக்கி, கையெறி குண்டுகள், முதலுதவி பெட்டி, தீயணைப்பான், முக கவசங்கள், ட்ரோன் கேமராக்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்ச்சியில், துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X