யூடியுப்பர் பாபி கட்டாரியாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

Updated : செப் 02, 2022 | Added : செப் 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
டேராடூன்: நடு ரோட்டில் மது அருந்தியது, விமானத்தில் சிக்கெரட் பிடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியுப்பர் பாபி கட்டாரியாவுக்கு எதிராக உத்தர்கண்ட் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபி கட்டாரியாவை, 6.30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் டேராடூன்- - முசூரி சாலையின் நடுவில்,
 Look out circular issued against social media influencer Bobby Kataria

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டேராடூன்: நடு ரோட்டில் மது அருந்தியது, விமானத்தில் சிக்கெரட் பிடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியுப்பர் பாபி கட்டாரியாவுக்கு எதிராக உத்தர்கண்ட் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபி கட்டாரியாவை, 6.30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் டேராடூன்- - முசூரி சாலையின் நடுவில், கட்டாரியா நாற்காலியில் அமர்ந்து மது அருந்திய வீடியோ வெளியானது.

விமானத்தில் சிக்கெரட் பற்ற வைப்பது போன்ற வீடிேயோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின.


latest tamil news



இதையடுத்து ''கட்டாரியா மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த உத்தர்கண்ட் போலீசார் அவரை தேடி வந்தனர். , பாபி கட்டாரியாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிரவாண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இருக்குமிடம் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று உத்தர்கண்ட் போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், பாபி கட்டாரியாவுக்கு எதிராக லுக் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-செப்-202220:48:48 IST Report Abuse
Ramesh Sargam கொஞ்சம் பிரபலம் ஆகிவிடக்கூடாது. உடனே காட்டிவிடுவார்கள் இவர்கள் தங்களின் உண்மை சொரூபத்தை. தலைக்கு ஏறிவிடும் கர்வம். இவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு சரியான பாடம் புகற்றவேண்டும்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-செப்-202220:38:34 IST Report Abuse
NicoleThomson இவனை போன்றோரை அலைக்கழிக்கும் வீடியோவையும் யூடியூபில் வெளியிடுங்க , இப்படி பட்ட உடம்பு பெருத்த பன்றிகளை சித்திரவதை படுத்தி அதன்மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X