இலவச சைக்கிள்கள் வினியோகம்

Added : செப் 02, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2021 - 22ல், பிளஸ் 1 பயின்றோருக்கு, ஆக., 30ல், இலவச சைக்கிள் வினியோகத்தை, அமைச்சர் அன்பரசன் துவக்கினார்.தொடர்ந்து, மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் 37 பேர், மாணவியர் 36 பேருக்கு இலவச சைக்கிள்கள்

மாமல்லபுரம்:அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2021 - 22ல், பிளஸ் 1 பயின்றோருக்கு, ஆக., 30ல், இலவச சைக்கிள் வினியோகத்தை, அமைச்சர் அன்பரசன் துவக்கினார்.

தொடர்ந்து, மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் 37 பேர், மாணவியர் 36 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.புதுப்பட்டினம் பள்ளியில், மாணவர்கள் 117 பேர், மாணவியர் 123 பேர்; சதுரங்கப்பட்டினம் பள்ளியில், மாணவர்கள் 23 பேர், மாணவியர் 28 பேர், மணமை, ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் 17 பேர், மாணவியர் 14 பேர் ஆகியோருக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X