கொல்லிமலை நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர்குளிக்க தடை

Added : செப் 02, 2022 | |
Advertisement
சேந்தமங்கலம்:தொடர் மழையால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கொல்லி மலை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணியரின்

சேந்தமங்கலம்:தொடர் மழையால், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கொல்லி மலை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உட்பட அனைத்து நீர்வீழ்ச்சிகள் மற்றும் புளியஞ்சோலையி குளிக்கவும், அங்கு செல்லவும் தடை விதித்து, வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X