வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வேறு ஐகோர்ட்டில் மாற்ற கோரிய மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது.
மேற்குவங்க கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் , திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டியில் இறுதியில் சுவேந்து அதிகாரியிடம் 1957 ஓட்டுகளில் மம்தா போராடி தோற்றார். இறுதியில், சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
![]()
|
மனு விசாரித்த நீதிபதி கூறியது, இந்த வழக்கில் கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என்ற எண்ணம் ஏற்படும். எனவே மனு தள்ளுபடிசெய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.