சாய்ந்த மின் கம்பம்சீரமைக்க கோரிக்கை| Dinamalar

சாய்ந்த மின் கம்பம்சீரமைக்க கோரிக்கை

Added : செப் 02, 2022 | |
மேடவாக்கம் அடுத்துள்ள நன்மங்கலம் ஊராட்சி, ஏழுமலை தெருவில், கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள மின் கம்பம், சமீபத்தில் பெய்த மழையால், இயல்பு நிலையில் இருந்து, ஆபத்தான நிலைக்கு சாய்ந்துவிட்டது.இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும், பொன்னியம்மன் கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள்
சாய்ந்த மின் கம்பம்சீரமைக்க கோரிக்கை



மேடவாக்கம் அடுத்துள்ள நன்மங்கலம் ஊராட்சி, ஏழுமலை தெருவில், கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள மின் கம்பம், சமீபத்தில் பெய்த மழையால், இயல்பு நிலையில் இருந்து, ஆபத்தான நிலைக்கு சாய்ந்துவிட்டது.

இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மேலும், பொன்னியம்மன் கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், மின் கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பெருமாள், 55, நன்மங்கலம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X