பணவீக்கம் அதிகரிக்கும்: எம்.பி., கார்த்தி

Added : செப் 02, 2022 | |
Advertisement
பழநி:''மத்திய அரசின் வரிவிதிப்பு, டோல்கேட் கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள் பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும்,''என, காங்.,எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., தலைமையை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஒரு வருட நான்கு மாத ஆட்சியில் சுறுசுறுப்பாகவும், மக்களை எளிதில்

பழநி:''மத்திய அரசின் வரிவிதிப்பு, டோல்கேட் கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள் பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும்,''என, காங்.,எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., தலைமையை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஒரு வருட நான்கு மாத ஆட்சியில் சுறுசுறுப்பாகவும், மக்களை எளிதில் அணுகுபவராகவும் செயல்படுகிறார்.

மத்திய அரசின் வரிவிதிப்பு, டோல்கேட் கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகள் பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும். பொதுமக்கள் சிரமம் அடைவர் ,என்றார். முன்னதாக கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X