உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஆய்வு

Added : செப் 02, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை, குடிமங்கலத்திலுள்ள, பஞ்சலிங்க அருவி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை, திருப்பூர் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.இந்நிறுவனத்தின் தலைவர் பரமசிவம், இயக்குனர்கள் முத்துச்சாமி, செல்வக்குமார், கீர்த்திகா ஆகியோர் விளக்கினர்.கூட்டுப்பண்ணைய நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு, வேளாண் துறை சார்ந்த, அரசு திட்டங்கள் மற்றும் மானிய

உடுமலை:உடுமலை, குடிமங்கலத்திலுள்ள, பஞ்சலிங்க அருவி கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை, திருப்பூர் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.இந்நிறுவனத்தின் தலைவர் பரமசிவம், இயக்குனர்கள் முத்துச்சாமி, செல்வக்குமார், கீர்த்திகா ஆகியோர் விளக்கினர்.கூட்டுப்பண்ணைய நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு, வேளாண் துறை சார்ந்த, அரசு திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களில் முன்னுரிமை வழங்கவும், தென்னை வளர்ச்சி வாரியத்தின் திட்டங்களை, இந்நிறுவனம் வாயிலாக செயல்படுத்தி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X