தஞ்சையில் தினகரன்'அட்மிட்'

Added : செப் 02, 2022 | |
Advertisement
சென்னை:அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், 59, உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது அறிக்கை:உணவு ஒவ்வாமை காரணமாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன்.'மருத்துவ பரிசோதனைகளுக்கு பின், ஓரிரு நாளில் வீடு திரும்பலாம்' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியினர் நேரில் பார்க்க வருவதை தவிர்க்க

சென்னை:அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன், 59, உடல் நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது அறிக்கை:உணவு ஒவ்வாமை காரணமாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன்.

'மருத்துவ பரிசோதனைகளுக்கு பின், ஓரிரு நாளில் வீடு திரும்பலாம்' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியினர் நேரில் பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X