393 பேருக்கு நல்லாசிரியர் விருது

Added : செப் 03, 2022 | |
Advertisement
சென்னை:முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5 ஆசிரியர் தினமாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய - மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் விருது பட்டியல் நேற்று வெளியானது. அதில், மொத்தம் 393 பேர் இடம் பெற்று உள்ளனர். விருதுக்கு தேர்வானவர்களுக்கு வரும் 5ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில்

சென்னை:முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5 ஆசிரியர் தினமாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய - மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசின் விருது பட்டியல் நேற்று வெளியானது. அதில், மொத்தம் 393 பேர் இடம் பெற்று உள்ளனர். விருதுக்கு தேர்வானவர்களுக்கு வரும் 5ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில், விருதுக்கான ரொக்கப் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X