தோட்டங்களில் உலாவரும் யானைகள்

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஆயக்குடி : பழநி அருகே சட்டப்பாறை வனப்பகுதிகளில் சில வாரங்களாக காட்டு யானைகள் தோட்டங்களில் உலா வருகின்றன.ஆயக்குடி, சட்டப்பாறை பகுதிகளில் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்கள் உள்ளன. அவற்றில் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில நாட்களாக காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்த வண்ணம்

ஆயக்குடி : பழநி அருகே சட்டப்பாறை வனப்பகுதிகளில் சில வாரங்களாக காட்டு யானைகள் தோட்டங்களில் உலா வருகின்றன.

ஆயக்குடி, சட்டப்பாறை பகுதிகளில் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்கள் உள்ளன. அவற்றில் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில நாட்களாக காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்த வண்ணம் உள்ளன.வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் யானைகள் அதே இடத்தில் மீண்டும் முகாமிட்டுள்ளது. அவை பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X