ஹிந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

Added : செப் 03, 2022 | |
Advertisement
தேனி : தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 70 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இதன் ஊர்வலத்தை மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் உமையராஜ், ஆச்சி கார்த்தி முன்னிலை வகித்தனர். ஹிந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் ரவி, நகர, ஒன்றிய, ஆர்.எஸ்.எஸ்.,

தேனி : தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 70 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இதன் ஊர்வலத்தை மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் துவக்கி வைத்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் உமையராஜ், ஆச்சி கார்த்தி முன்னிலை வகித்தனர். ஹிந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் ரவி, நகர, ஒன்றிய, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பா.ஜ. உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.விநாயகர் சிலைகளை பெரியகுளம் ரோடு உள்ள சாலைப் பிள்ளையார் கோவில் ஒருங்கிணைத்து வாகனங்களில் ஊர்வலமாக அல்லிநகரம், நேரு சிலை, பங்களா மேடு வழியாக அரண்மனைப் புதுார் முல்லை பெரியாற்றில் கரைத்தனர். ஊர்வலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X