பெருந்துறையில் 53 மி.மீ., மழை

Added : செப் 03, 2022 | |
Advertisement
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும், பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில், 53 மி.மீ., பதிவானது. நேற்று காலை நிலவரப்படி பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்):சென்னிமலை - 50, கோபி-46, ஈரோடு-12, இலந்தைகுட்டைமேடு-11.20, மொடக்குறிச்சி-11, தாளவாடி-8.30, பவானி-8.4, நம்பியூர்-7, கொடிவேரி-6, வரட்டுப்பள்ளம்-5, கவுந்தப்பாடி-4.6, பவானிசாகர்-4, குண்டேரிபள்ளம்-4.20,



ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும், பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில், 53 மி.மீ., பதிவானது. நேற்று காலை நிலவரப்படி பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்):

சென்னிமலை - 50, கோபி-46, ஈரோடு-12, இலந்தைகுட்டைமேடு-11.20, மொடக்
குறிச்சி-11, தாளவாடி-8.30, பவானி-8.4, நம்பியூர்-7, கொடிவேரி-6, வரட்டுப்பள்ளம்-5, கவுந்தப்பாடி-4.6, பவானிசாகர்-4, குண்டேரிபள்ளம்-4.20, சத்தியமங்கலம்-2.
அதேசமயம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்டது.
நசியனுார் உட்பட சில இடங்களில் காலையில் மழை பெய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X