நெல் விதைப்பு கருவி வழங்கல்

Added : செப் 03, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நவீன நெல் விதைப்பு கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர் கதிரேசன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் வளர்மதி முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு நவீன நெல் விதைப்பு கருவிகளை வழங்கினர். வேளாண் தொழில் நுட்பம் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் சங்கரமூர்த்தி, தொழில்நுட்ப மேலாளர் சத்யா

சிவகங்கை : சிவகங்கையில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நவீன நெல் விதைப்பு கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர் கதிரேசன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் வளர்மதி முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு நவீன நெல் விதைப்பு கருவிகளை வழங்கினர். வேளாண் தொழில் நுட்பம் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் சங்கரமூர்த்தி, தொழில்நுட்ப மேலாளர் சத்யா உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X