இன்று இனிதாக...

Added : செப் 03, 2022 | |
Advertisement
n ஆன்மிகம் nவிநாயகர் சதுர்த்தி விழாவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்நேரம்: காலை 8:00 மணி: சுதர்சன ஹோமம்; மாலை 6:00 மணி: வெங்கடேஸ்வரா கல்யாண உற்சவம்இடம்: லேக் வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூரு.பிரம்ம ரத உற்சவம்மாரியம்மன் கோவில் பிரம்ம ரத உற்சவ திருவிழாநேரம்: இரவு 11:00 மணி: பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், கங்கை அம்மன் ஊர்வலம் நடக்கிறதுஇடம்:



n ஆன்மிகம் n

விநாயகர் சதுர்த்தி விழாவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்நேரம்: காலை 8:00 மணி: சுதர்சன ஹோமம்; மாலை 6:00 மணி: வெங்கடேஸ்வரா கல்யாண உற்சவம்இடம்: லேக் வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூரு.பிரம்ம ரத உற்சவம்மாரியம்மன் கோவில் பிரம்ம ரத உற்சவ திருவிழாநேரம்: இரவு 11:00 மணி: பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், கங்கை அம்மன் ஊர்வலம் நடக்கிறதுஇடம்: மாரியம்மன் கோவில், 16வது குறுக்கு, ஜெய்பாரத் நகர், பெங்களூரு.பெருவிழாதுாய ஆரோக்கிய அன்னை பெருவிழாநேரம்: காலை 5:30, 8:00, மதியம் 1:30, மாலை 3:45, இரவு 7:30 மணிக்கு தமிழ்; காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணிக்கு கன்னடம்; காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணிக்கு ஆங்கிலம்; மதியம் 1:30 மணி: கொங்கனி; 2:15 மணி: மலையாளத்தில் திருப்பலிஇடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர், பெங்களூரு.தங்கத் தாய் திருத்தல ஆண்டு விழாநேரம்: காலை: 11:00 மணிக்கு திருயாத்திரை, திருப்பலி நடத்துபவர்: ஒதியத்துார் அருட்பணியாளர் செல்வராஜ்; மாலை: 5:15 மணிக்கு ஜெபமாலை; நவநாள் ஜெபம் நடத்துபவர:் தங்கவயல் வட்டார முதன்மை குரு; துாய தெரசா ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ்இடம்: தங்கத்தாய் திருத்தலம், உரிகம் தங்கவயல்.n பொது nயோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சிநேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா.இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.களிமண் பயிற்சிமாயாஸ் செராமிக்ஸ் அன்டு கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரைஇடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.காமெடிமினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி.நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:20 மணி வரை.இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 138/பி, 5வது குறுக்கு சாலை, கே.எச்.பி., கோரமங்களா.ஃபாக்ஸ் இன் தி பீல்டு வழங்கும் வைபவ் செதியாவின் ஸ்டாண்ட் அப் காமெடி.நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.இடம்: ஃபாக்ஸ் இன் தி பீல்டு, போரம் சாந்தி நிகேதன் மால், ஐ.டி.பி.எல்., பிரதான சாலை, பெங்களூரு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X