விக்ராந்த் கப்பல் அர்ப்பணிப்பு கவர்னர் தமிழிசை பாராட்டு

Added : செப் 03, 2022 | |
Advertisement
புதுச்சேரி-இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமருக்கு, கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர்க்கப்பலை நேற்று நாட்டுக்கு அரப்பணித்து, இந்தியக் கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகம்



புதுச்சேரி-இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமருக்கு, கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர்க்கப்பலை நேற்று நாட்டுக்கு அரப்பணித்து, இந்தியக் கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.முழுவதும் நம் நாட்டில் உள்ள மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கி வரலாற்றுச் சாதனை புரிந்த இந்திய கடற்படை தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், பாரதி மற்றும் வ.உ.சி.,யின் கனவு இன்று நனவாகி உள்ளது' என, தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X